வெள்ளி, 11 செப்டம்பர், 2015

ஆண்மைக் குறைவின் முக்கிய காரணங்கள் : (மொத்தம் 14.)..

  1. ரத்தக்குறைவினால் உண்டான தாது நஷ்டம்.
  2. விந்து குறைவினால் அல்லது விந்துவின் சக்தி குறைவினால் உண்டான தாது நஷ்டம்.
  3. விந்து அசைவற்று உண்டாகும் தாது நஷ்டம்.
  4. இடையில் வெகுநாட்கள் மணவாழ்க்கையை தவிர்த்ததனால்   உண்டாகும் ஆண்மைக்குறைவு.
  5. மூளை பலகீனத்தால் உண்டாகும் ஆண்மைக்குறைவு.
  6. ஈரல் உண்டாகும் ஆண்மைக்குறைவு.
  7. இருதய உண்டாகும் ஆண்மைக்குறைவு.
  8. குண்டிக்காய் (கிட்னி ) உண்டாகும் ஆண்மைக்குறைவு.
  9. அவலச்க்ஷணம் அல்லது வியாதி உள்ள ஸ்திரிகள் சேர்க்கையால் or அருவருக்கத்தக்க  துர்கந்தமுள்ள ஸ்திரிகள் சேர்க்கையாலும்,மணவாழ்க்கையில் அருவருப்பு உண்டாயிருப்பதனால் உண்டாகும் ஆண்மைக்குறைவு.
  10. விந்து தெளிந்து அல்லது நீர்த்துப் போவதனால் உண்டாகும் ஆண்மைக்குறைவு.
  11. அழகிகள் or தன் மனதிற்கேற்ற ஒரு பெண்ணின் மேலேயே விருப்பத்தினால் மற்ற பெண்களிடத்தில் விருப்பம் எழாததனாலே உண்டாகும் ஆண்மைக்குறைவு.
  12. சொப்பன ஸ்கலிதம் அதிகப்படுவதினால் உண்டான ஆண்மைக்குறைவு.
  13. இந்திரிய இழிவினால் or இந்திரிய ஒழுக்கினால் உண்டாகும் ஆண்மைக்குறைவு.
  14. விரைவாக விந்து வெளிப்படுவதினால்  உண்டாகும் ஆண்மைக்குறைவு.


 மேலும் விவரங்களுக்கு :
           whats App no.+91 9894618455.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக